Friday, January 26, 2018

நிமிர் Movie review - மக்கள் என்ன சொல்ராங்க?





இயக்குனர்: ப்ரியதர்ஷன்

விநியோகம்: உதயநிதி ஸ்டாலின்

ஒளிப்பதிவு:  ன். கே. ஏகாம்பரம்

இசையமைப்பாளர்: டர்புக சிவா, பி. அஜனீஷ் லோக்நாத்


 இந்த படத்தில் என்ன கருத்து சொல்லவராங்கனு யாருக்குமே தெரியல. ஆனால் படத்தை பாத்தா நமக்கே ஒரு கொழுப்பம் வரும், ஏன் சொல்றேன்னா, இது ஒரு பழிவாங்கற படமா இல்லை விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட படமா னு தெரியல. படத்துக்கு நடுவுல கொஞ்சம் விளம்பரம் வந்த பரவாயில்லை. ஒரு விளம்பரமே படம் வந்தா என்ன பண்றது.

கதையில் கொஞ்சம் போட்டோகிராபி பத்தி சொல்லிருக்காங்க. அதுனால தான் என்னவோ கேமரா மேன் நல்ல பண்ணிருந்தார், அது பாராட்டலாம். மத்தபடி கதையில் கருத்து சொல்லுவாங்க னு எதிர் பாத்து போனீங்க அப்படியானால் சத்தியமா ஏமாந்து போயிடுவீங்க.

மக்கள் இந்த படத்த பத்தி என்ன சொல்றங்கனு பாக்கலாம்.
Video கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
                        


                              

உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்க


Saturday, January 20, 2018

நாங்க ட்ரெண்டிங் ஆக இப்படி தான் பேசுவோம்

நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் இளம் பெண்களை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்த இவர்கள் கையாண்ட ஒரு உத்தி தான் பேச்சு. இது போன்ற சமயங்களில் தான் இவர்கள் தங்களை அடையாளம் காட்டி கொள்வார்கள்..


Thursday, December 7, 2017

ரஜினிக்கு அடுத்து விஜய் மட்டும் தான், மீண்டும் நிரூபணம் ஆன விஷயம்


தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலேயே நம்பர் 1 நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்த நிலையில் ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புவது விஜய் தான், ஏற்கனவே எந்திரன் வசூலை தமிழகத்தில் மெர்சல் முறியடித்து விட்டது.
இந்நிலையில் வெளிநாடுகளில் அதிகம் வசூலித்த தமிழ் படங்களில் கபாலி தான் நம்பர் 1, ரூ 100 கோடி வரை அங்கு வசூல் செய்துள்ளது, இதற்கு அடுத்து மெர்சல் ரூ 77 கோடி வரை வசூல் செய்து(வெளிநாடுகளில்) ரஜினிக்கு அடுத்து விஜய் தான் என்று நிரூபணம் செய்துள்ளது. வசூல் விவரங்கள் இதோ...

இப்படி ஒரு கேவலமான பிறவியை என்ன செய்வது







சேலம் கோர்ட்டில் வேலைவாய்ப்பு- notification issued




மேலும் தகவல்களுக்கு இங்கே   சொடுக்கவும்